பிரான்ஸிலுள்ள பத்திரிகை நிறுவனத்தில் கணனிகள் திருட்டு

#France #Robbery #company #நிறுவனம் #லங்கா4 #கொள்ளை #பிரான்ஸ்
பிரான்ஸிலுள்ள பத்திரிகை நிறுவனத்தில் கணனிகள் திருட்டு

93 ஆம் மாவட்டத்தில் உள்ள L'Humanité பத்திரிகை அலுவலகத்தில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 நேற்று வியாழக்கிழமை காலை இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஐந்து அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்றின் இரண்டு தளங்களில் குறித்த பத்திரிகை அலுவலகம் இயங்கி வருகிறது.

 6 மணி அளவில் கட்டிடத்துக்குள் நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த கணணிகளை திருடிச் சென்றுள்ளனர். கிட்டத்தட்ட 50 கணணிகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கணணிகள் திருடப்பட்டுள்ள போதும், இரகசிய தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை என பத்திரிகை நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!