பிரான்ஸில் கடும் வெப்பம் நிலவுகின்றது
#France
#Lanka4
#heat
#வெப்பமயமாதல்
#லங்கா4
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
1 year ago
இன்று திங்கட்கிழமை அதிக வெப்பம் காரணமான நாட்டின் பாதி மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 50 மாவட்டங்களில் பலத்த வெப்பம் நிலவும் எனவும், அதிகபட்டமாக 42°C வெப்பம் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பிரான்சின் சுகாதார அமைச்சர் Aurélien Rousseau இது தொடர்பாக தெரிவிக்கையில், ‘பிரான்ஸ் முன்னர் எப்போதும் சந்திக்காத கடும் வெப்பத்தை சந்திக்கும்!’ என தெரிவித்தார்.