கண்டி எசல பெரஹெர திருவிழாவை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

#SriLanka #Festival #kandy #Lanka4
Kanimoli
2 years ago
கண்டி எசல பெரஹெர திருவிழாவை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

கண்டி எசல பெரஹெர திருவிழாவை முன்னிட்டு கண்டி நகரை சுற்றி விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 மேலும், எசல பெரஹராவில் பாதுகாப்பிற்காக 5500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4