மத்திய மலைநாட்டில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்தும் கடும் வறட்சியான காலநிலை

#SriLanka #kandy #Lanka4
Kanimoli
2 years ago
மத்திய மலைநாட்டில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்தும் கடும் வறட்சியான காலநிலை

மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள காசல்ரீ மற்றும் மவுஸ்ஸகல நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்தும் கடும் வறட்சியான காலநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

 காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 38 அடியாகவும், மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 32 அடியாகவும் குறைந்துள்ளதாக லக்ஷபான நீர் மின் நிலைய வளாகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4