நான்கு நாடுகள் பங்கேற்ற ஜூனியர் ஆக்கி தொடரை இந்திய மகளிர் அணி வெற்றி

#India #sports #2023 #Tamilnews #Player #ImportantNews #Sports News
Mani
2 years ago
நான்கு நாடுகள் பங்கேற்ற ஜூனியர் ஆக்கி தொடரை இந்திய மகளிர் அணி வெற்றி

4 நாடுகளின் ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி தொடர் ஜெர்மனியில் நடைபெறுகிறது, இதில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளன.

இந்தத் தொடரில் பங்கேற்ற இந்திய மகளிர் அணி, தனது ஆரம்ப ஆட்டத்தில் ஜெர்மனியிடம் தோல்வியையும், இங்கிலாந்துக்கு எதிராக டையையும் சந்தித்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்திய அணி ஸ்பெயினுடன் மோதியது. மேலும், இன்று நடந்த பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் ஆண்களுக்கான இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகள் விளையாடி வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4