பிரான்ஸில் பணவீக்கம் இனி குறையக்கூடும்
#PrimeMinister
#France
#War
#Lanka4
#inflation
#பணவீக்கம்
#லங்கா4
#போர்
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
1 year ago

பணவீக்கத்தின் உச்சக்கட்டம் கடந்துள்ளதாக பிரதமர் Elisabeth Borne அறிவித்துள்ளார்.
இரஷ்ய உக்ரேன் யுத்தத்தை அடுத்து, உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறிய பணவீக்கம், பிரான்சையும் உலுக்கியிருந்தது.
பல அத்தியாவசியமான பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்து, நடுத்தர மக்களில் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியது.
இந்நிலையில், பணவீக்கத்தின் உச்சக்கட்ட தன்மையை நாம் கடந்துள்ளோம் எனவும், வரும் மாதங்களில் நிலமை இன்னும் சீரடையும் எனவும் பிரதமர் இன்று புதன்கிழமை அறிவித்தார்.



