'ஜெயிலர்' திரைப்படத்திற்கு தொடர்ந்து வசூல் சாதனை

#Cinema #Actor #TamilCinema #Director #2023 #rajini kanth #Movie
Mani
2 years ago
'ஜெயிலர்' திரைப்படத்திற்கு தொடர்ந்து வசூல் சாதனை

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

மேலும், 'ஜெயிலர்' படத்திற்கு முதல்வர் மு.கஸ்டாலின், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து ‘ஜெயிலர்’ படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்தத் தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4