பிரான்ஸிற்கு பிரித்தானிய அரசர் மூன்றாம் சார்ல்ஸ் வந்துள்ளார்
#UnitedKingdom
#France
#Lanka4
#KingCharles
#லங்கா4
#பிரான்ஸ்
Mugunthan Mugunthan
1 year ago

இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக பிரான்சுக்கு வருகை தர உள்ளார்.
செப்டம்பர் 21 தொடக்கம் 23 ஆம் திகதி வரையான மூன்று நாட்கள் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவருடன் அவரது துணைவியார் Camilla ம் உடன் வருகை தர உள்ளார்.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் 26 தொடக்கம் 29 ஆம் திகதி வரையான மூன்று நாட்கள் மூன்றாம் சார்லஸ் மன்னர் பிரான்சுக்கு வருகை தருவதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்த பயணம் மறு அறிவித்தல் இன்றி பிற்போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த பயணம் செப்டம்பர் மாதத்துக்கு பிற்போடப்பட்டுள்ளது.



