50 மின்சாரப் பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

#SriLanka #Parliament #Bus #Lanka4
Kanimoli
2 years ago
50 மின்சாரப் பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

மேல் மாகாணத்தை உள்ளடக்கிய இலங்கைப் போக்குவரத்துச் சபையின் சார்பில் இயங்கும் 50 மின்சாரப் பேருந்துகளை அரச-தனியார் கூட்டுத் திட்டமாக கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4