ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவசர சிகிச்சை காரணமாக வைத்தியசாலையில் அனுமதி

#SriLanka #Lanka4 #Ranjith Siambalapitiya
Kanimoli
2 years ago
ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவசர சிகிச்சை காரணமாக வைத்தியசாலையில் அனுமதி

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவசர சிகிச்சை காரணமாக இன்று (03) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு நச்சுத்தன்மை காரணமாக அவர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4