லிட்ரோ நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் அதன் விலைகளை திருத்தியுள்ளது.
#SriLanka
#prices
#Litro Gas
#Lanka4
Kanimoli
2 years ago
லிட்ரோ நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை திருத்தியுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் புதிய விலை ரூ.3,127.
இதேவேளை, 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,256 ரூபாவாகும்.
2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 587 ரூபாவாகும்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே