அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்!

#world_news #2023 #Tamilnews #Player #Breakingnews #Tennis #Sports News
Mani
2 years ago
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர்-1 வீராங்கனையான அரினா சபலென்கா 6-1, 6-3 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் டாரியா கசட்கினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். சபலென்கா காலிறுதியில் சீனாவின் கின்வென் ஜெங்கை எதிர்கொள்கிறார். இந்த ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4