இங்கிலாந்து பெற்றோல் நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு!
#world_news
#Lanka4
Dhushanthini K
1 year ago

இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையத்தில் ஒருவர் தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொண்டதாக பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த பொலிஸார் குறித்த நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



