பிரான்ஸில் மூடப்படவுள்ள பேருந்து நிலையம்

#France #Bus #Lanka4 #லங்கா4 #Station #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
பிரான்ஸில் மூடப்படவுள்ள பேருந்து நிலையம்

Bercy பேருந்து நிலையம் தற்காலிகமாக மூடப்பட உள்ளது. ஒலிம்பிக் போட்டிகள்நடைபெற்று முடிந்ததன் பின்னர் இந்த பேருந்து நிலையம் மூடப்பட உள்ளது.

 பேருந்து போக்குவரத்தை சீர் செய்யும் நோக்கோடு பல்வேறு திருத்தப்பணிகள்இடம்பெற உள்ளது. அதையடுத்தே பேருந்து நிலையம் மூடப்பட உள்ளதாக பரிசின்துணை முதல்வர் Emmanuel Grégoire இன்று வியாழக்கிழமை அறிவித்தார். 

 சுற்றுலாப்பயணிகளின் பேருந்துகளை அதிகரிக்கவும், தரிப்பிடங்களுக்குஒதுக்கப்பட்ட இடத்தினை விஸ்தரிப்பதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் வரை அவசரகால நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!