கனேடிய வங்கிகளின் வட்டி வீதத்தினை அதிகரிககவில்லையென மத்திய வங்கி அறிவித்தல்
#Canada
#Bank
#Lanka4
#மத்திய வங்கி
#லங்கா4
#Canada Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago

கனடாவில் வட்டி வீதம் தொடர்பில் விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வட்டி வீதங்களை அதிகரிக்கப் போவதில்லை என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி வங்கி வட்டி வீதங்கள் ஐந்து வீதமாகவே காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டி வீதங்கள் பொருளாதாரத்தில் தாக்கத்தை செலுத்துவதற்கு கால அவகசாம் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
வட்டி வீதத்தை உயர்த்த வேண்டாம் என இரண்டு மாகாணங்களின் முதல்வர்கள் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



