நீரிழிவுக்கு மஞ்சள் வாழைப்பழம் எவ்வாறு உதவுகிறது?
#Health
#Lanka4
#ஆரோக்கியம்
#diabetes
#லங்கா4
#அன்டனி தேவராஜ்
#Antoni Thevaraj
#நீரிழிவு
#இரத்த சர்க்கரை
#Hypertension
Mugunthan Mugunthan
1 year ago
- வாழைப்பழமானது உடலில் உள்ள ஹோர்மோன் குறைப்பாடுகளை சரி செய்யும்.
- வாழைப்பழத்தில் இருக்கும் அதிகளவான பொட்டாசியம் மூளையின் திறனை அதிகரிக்கும்.
- நரம்புகளை சீராக வைத்திருக்கும்
ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கும்
உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப்படுத்தும்
உடம்பில் இருக்கும் செல்களையும், தூய்மையாகவும் ஊட்டச்சத்துடன் வைத்திருக்கும்
- வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து குடலை சீராக்குகிறது
பித்தத்தை நீக்கும்
- உடலில் இரத்தத்தை அதிகரிக்கும்
குடல் புண் வராமல் பாதுகாக்கும்
- பெருங்குடலை சுத்தமாக வைத்திருக்கும்
நோய் எதிர்ப்பை அதிகரிக்கும்
- மாதவிலக்கு பிரச்சினைக்கு அதிகம் உதவும்
வலுவான எழும்புகளைக் கொடுக்கும்
- சரும அழகை மேம்படுத்தும்
இப்படி பல நன்மைகளைக் கொண்ட வாழைப்பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா என்ற எண்ணம் பெரும்பாலும் எல்லோருக்கும் இருந்துக் கொண்டு தான் இருக்கும்.
- எடையை அதிகரிக்குமா?
வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா
- வாழைப்பழத்தில் உள்ள கலோரிகள் மற்ற உணவுகளை ஒப்பிடுகையில் குறைவு தான், உதாரணத்திற்கு 100 கிராம் வாழைப்பழத்தில் 80 கலோரிகள் இருக்கிறது, இதுவே 100 கிராம் அரிசி உணவில் 130 கலோரிகள் இருக்கிறது, எனவே வாழைப்பழம் நல்லதே.
- அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் தவிர, அளவுடன் சாப்பிட்டால் வாழைப்பழம் உடல் எடையை அதிகரிக்காது
https://chat.whatsapp.com/G1FIlwNNuKgBasUcnURtSL
தகவல் மற்றும் ஆலோசனை