பிரான்ஸின் பரிஸில் இன்று உச்ச வெப்பம் 37 பாகை செல்சியஸாகக் கூடும்
#France
#Lanka4
#heat
#வெப்பமயமாதல்
#லங்கா4
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago
தலைநகர் பரிஸ் மற்றும் அதன் புறமாவட்டங்கள் உட்பட மொத்தமாக 14 மாவட்டங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
34°c வரையான வெப்பம் பரிசில் நிலவும் எனவும், அனல் காற்று வீசும் எனவும்எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, Cher, Eure-et-Loir, Indre, Indre-et-Loire, Loir-et-Cher, Loiret, Paris, Seine-et-Marne, Essonne, Yvelines, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne, Val-d'Oise ஆகிய மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இன்று அதிகபட்சமாக 37°c வெப்பம் பதிவாகும் எனவும்எச்சரிக்கப்பட்டுள்ளது.