ஜவான் திரைப்படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

#India #Cinema #Actor #Actress #TamilCinema #Collection #release #2023 #Tamilnews #budget #Movie
Mani
2 years ago
ஜவான் திரைப்படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றிப் படங்களைத் தந்த அட்லீ, தற்போது ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தை இயக்கி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மேலும் தீபிகா படுகோனே, யோகிபாபு, பிரியாமணி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 'ஜவான்' திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 7-ல் வெளியானது திரையரங்குகளில் வெளியானது. 'ஜவான்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் 'ஜவான்' படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜவான் திரைப்படம் ரூ. 3 நாட்களுக்குள் உலகளாவிய வருவாயில். மொத்தம் 384.69 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4