யுஎஸ் ஓபன் டென்னிஸ்; கோகோ கௌஃப் சாம்பியன்

#America #WorldCup #sports #2023 #Breakingnews #ImportantNews #Tennis #Sports News
Mani
2 years ago
யுஎஸ் ஓபன் டென்னிஸ்; கோகோ கௌஃப் சாம்பியன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகா கௌஃப்புடன் மோதினார்.

இதில் முதல் செட்டை சபலென்கா 6-2 என வென்றார். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட கோகோ கௌஃப் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4