கனடா விசா சம்மந்தமான தவிர்க்க முடியாத ஒரு செய்தி!
#Canada
#Lanka4
#லங்கா4
#Visa
#news
#Canada Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago

- அதாவது உலகம் எங்கும் இருந்து வந்த over 3 millions visitors visa application pendingல் உள்ளதால் அதை சரி பார்த்தே மற்றவர்களுக்கு விசா வழங்க உள்ளதாகவும் அதே நேரம் விசா இலகு படுத்தலை தவிர்த்து தரமான ஆட்களை உள் வாங்க உள்ளதாக உள்ளக நம்பகமான தகவல்.
- ஆனால் இரத்த உறவினரென proof பண்ணி அவர்களது நிகழ்வுகளுக்கு அதுவும் அரச உத்தியோகத்தர்கள் or நல்ல நிரந்தர வேலையில் உள்ள ஒரு நபர் over 30000 canadian dollars அதாவது 75 லட்சம் saving accountல காட்டினால் கனடா வரலாம்.
- இவர்கள் தவிர்ந்தவர்கள் தவிர்ப்பது நல்லது. உங்கள் நேரமும் பணமும் வீண் போக வாய்ப்புள்ளது.
- இந்த தகவல் தற்காலிகமே. Pendingல் உள்ள application review பண்ணியதன் பிற்பாடு நல்ல சேதி வர சந்தர்ப்பம் உள்ளது. அது வரை வீண் செலவையும் அலைச்சலையும் தவிர்ப்பது நல்லது



