3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு

#Newzealand #Cricket #WorldCup #2023 #match #Tamilnews #England
Mani
2 years ago
3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸில் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லதம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

நியூசிலாந்து அணியில் வில் யங், டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, கைல் ஜேமிசன், லாக்கி பெர்குசன், பென் லிஸ்டர், டிரென்ட் போல்ட் ஆகியோர் உள்ளனர்.

இங்கிலாந்து ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ரீஸ் டாப்லி\

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4