உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்!

#India #world_news #WorldCup #sports #2023 #Player #Sports News
Mani
2 years ago
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்!

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழ்நாட்டு வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 252.2 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து இளவேனில் வாலறிவன் தங்கம் பதக்கம் வென்றார். உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4