கனடா லொத்தர் சீட்டிலுப்பில் இம்முறை 66 மில்லியன் டொலர் வெல்லப்படுமா?

#Canada #Lanka4 #Lottery #லங்கா4 #Canada Tamil News #Tamil News
கனடா லொத்தர் சீட்டிலுப்பில் இம்முறை 66 மில்லியன் டொலர் வெல்லப்படுமா?

கனடாவில் 66 மில்லியன் டாலர்கள் பெறுமதியான பரிசுத் தொகை லொத்தர் சீட்டிலுப்பில் வழங்கப்பட உள்ளது.

 லொட்டோ 6/49 என்னும் லொத்தர் சீட்டு ஊடாக இந்த ஜாக்பாட் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

. எதிர்வரும் சனிக்கிழமை 66 மில்லியன் டாலர் பெறுமதியான பரிசுக்குரிய லொத்தர் சீட்டிலுப்பு நடைபெற உள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை 66 மில்லியன் டாலர் ஜாக்பாட் பரிசினை எவரும் வென்றெடுக்காவிட்டால் புதன்கிழமை நடைபெற உள்ள சீட்டிலுப்பில் இந்தத் தொகை 68 மில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

 இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நியூ பிரவுன்ஸ்விக் பகுதியில் 64 மில்லியன் டாலர் ஜாக்பாட் பரிசு வென்றெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!