பம்பலப்பிட்டியில் ஏற்பட்ட சூறாவளி!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Cyclone
Thamilini
2 years ago
பம்பலப்பிட்டியில் ஏற்பட்ட சூறாவளி!

கொழும்பு பம்பலப்பிட்டி பகுதி கடலில் சிறிய சூறாவளி ஏற்பட்டமை தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

டொர்னாடோ என அழைக்கப்படும் இந்த சூறாவளி காற்று நேற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பம்பலம்பிட்டி ரயில் நிலையத்தின் கூரைக்கு மாத்திரம் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.  

அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அருகில் உருவாகும் பாரிய டொர்னாடோ சூறாவளி அந்நாடுகளில் பெரும் அழிகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4