ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்

#India #sports #2023 #Player #ImportantNews #Sports News
Mani
2 years ago
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்

சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மேலும் ஒரு பதக்கம் பெற்றுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை ரமிதா வெண்கலம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை தற்போது 5 ஆக உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4