2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்கள் கையளிக்கப்படும்

#SriLanka #Susil Premajayantha #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #books
Kanimoli
2 years ago
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்கள் கையளிக்கப்படும்

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிட்டு விநியோகிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த வருடத்தின் முதலாம் பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் மாணவர்களிடம் பாடசாலை பாடப்புத்தகங்கள் கையளிக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4