பிரான்ஸ் பரிஸ் நகரில் தீ விபத்து ! - இருவர் தீக்காயங்களுக்குள்ளானர்

#France #Lanka4 #தீ_விபத்து #fire #லங்கா4 #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
பிரான்ஸ் பரிஸ் நகரில் தீ  விபத்து ! - இருவர் தீக்காயங்களுக்குள்ளானர்

பாரிஸ் Porte d'Aubervilliers பகுதியில் Boulevard Ney வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

 இதில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் என இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆறுபேர் லேசான காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர் என பாரிஸ் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

 காயமடைந்த அனைவரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தீயணைப்பு படையினர் மேலும் தெரிவித்துள்ளானர் தீயை அணைப்பதற்கு 45 இயந்திரங்கள், மற்றும் 120 தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு. அதிகாலை 5:15க்கு ஏற்பட்ட தீ காலை 8:00 மணிக்கே தீயணைப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என செய்திகள் தெரிவிக்கின்றன .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!