ஜனநாயகன் படத்தின் வெளியீடு குறித்து வெளியான முக்கிய தகவல்
#TamilCinema
#release
#Vijay
#Movie
Prasu
3 weeks ago
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள 'ஜன நாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
விஜய்யின் கடைசிப் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது. ஆனால் தணிக்கை பிரச்சனையால் தற்போது வரை வெளியாகவில்லை.
இந்நிலையில், சென்சார் பிரச்னையில் சிக்கியுள்ள நடிகர் விஜய்யின் ஜனநாயகன், ஏப்ரல் 30ம் திகதி வரை வெளியாக வாய்ப்பு இல்லை என கனடா விநியோகஸ்தர் யோர்க் சினிமா அறிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )