ஆசிய விளையாட்டு போட்டிகள் முதல் தங்கத்தை வென்ற இந்தியா

#India #GunShoot #WorldCup #sports #Player #Sports News
Mani
2 years ago
ஆசிய விளையாட்டு போட்டிகள் முதல் தங்கத்தை வென்ற இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. துப்பாக்கி சுடுதல் பிரிவில் குர்னேஷ் பட்டேல், திவியன்ஷ் பன்வார், ஐஸ்வரி தோமர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1893.7 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை உறுதி செய்தது.

துப்பாக்கிச் சுடுதல் தொடர் 6ல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா 1893.7 புள்ளிகள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 19- ஆம் தேதி பாகுவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் சீனா வைத்த ரெக்கார்ட் ஆன 1893.3 புள்ளிகள் என்பதை இந்தியா இன்று முறியடித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4