சற்றுமுன் வௌியான 2024 வரவு செலவு திட்டம் குறித்த அறிவிப்பு

#SriLanka #Sri Lanka President #people #Ranil wickremesinghe #budget
Prasu
2 years ago
சற்றுமுன் வௌியான 2024 வரவு செலவு திட்டம் குறித்த அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர ்ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வரவு செலவு திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 13 திகதி இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர ்ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4