படகு போட்டி RS:X ஆடவர் பிரிவில் இந்தியாவின் எபாத் அலி வெண்கல பதக்கம்

#India #sports #2023 #Player #ImportantNews #Boat #Sports News
Mani
2 years ago
படகு போட்டி RS:X ஆடவர் பிரிவில் இந்தியாவின் எபாத் அலி வெண்கல பதக்கம்

சீனாவில் ஹாங்சோ நகரில் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான விண்ட்சர் பர் எனப்படும் பாய்மரப்படகுப் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பாக ஏபாட் அலி பங்குபெற்றார். இன்று நடைபெற்றப் பாய்மரப்படகு ஆறாவதுப் போட்டியின் 14 வது சுற்றில் ஏபாட் அலி 57 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் இந்தியா வெண்கல பதக்கம் வென்றுள்ளது.மேலும் இந்தப் போட்டியில் தென் கொரியா அணி தங்க பதக்கமும் , தாய்லாந்து அணி வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற மகளிருக்கான பாய்மரப்படகுப் போட்டியில் இந்தியா வெள்ளி பதக்கம் பெற்றது. அதை தொடர்ந்து அதே பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளது. இதனால் ஒரே நாளில் ஒரே பிரிவில் இந்திய அணி 2 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4