துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா' ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு

#India #Cinema #Actor #Actress #TamilCinema #Director #2023
Mani
2 years ago
துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா' ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் ஆகஸ்ட் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் வருகிற 29-ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழுவினர் வீடியோ பகிர்வு மூலம் அறிவித்துள்ளனர்..

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4