ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம்

#India #sports #2023 #Gold #Breakingnews #ImportantNews #Sports News #AsiaCup #Tamil News
Mani
2 years ago
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம்

இன்று, ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர், இஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் அகியோர் கொண்ட இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தது. 

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆசிய விளையாட்டுப் போட்டியின் 5வது நாளான இன்று இந்தியா 4 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களை வென்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4