9 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்து நேபாள வீரர் சாதனை

#Cricket #Nepal #Player #WorldRecord #AsiaCup
Prasu
2 years ago
9 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்து நேபாள வீரர் சாதனை

ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேபாளம் மற்றும் மொங்கோலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் நேபாள அணி 3 உலக சாதனைகளை படைத்துள்ளது.

சீனாவில் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்நடைபெற்று வருகின்றன. இதில் ரி20 கிரிக்கெட் போட்டியில் நேபாள அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 314 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

இது ஒரு அணி பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த போட்டியில் நேபாள வீரர் தீபேந்திர சிங் 9 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்து மற்றொரு உலக சாதனை படைத்தார்.

 இந்நிலையில் 34 பந்துகளில் சதம் அடித்து நேபாள வீரர் குஷால் மல்லா மேலும் ஒரு உலக சாதனை படைத்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4