ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் வுஷூ பிரிவில் இந்தியாவின் ரோஷிபினா தேவிக்கு வெள்ளி பதக்கம்

#India #sports #2023 #Player #Sports News #AsiaCup
Mani
2 years ago
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் வுஷூ பிரிவில் இந்தியாவின் ரோஷிபினா தேவிக்கு வெள்ளி பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 6-வது நாளான இன்று நடைபெற்ற வுஷூ மகளிர் 60 கிலோ இறுதி சுற்று போட்டியில் இந்தியாவின் ரோஷிபினா தேவி, சீனாவின் வூ ஜியோவெய்யை எதிர்த்துப் போட்டியிட்டார். இந்தப் போட்டியில் தேவி தங்கப் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முதல் சுற்றில் 1-0 என்ற புள்ளி கணக்கில் வூ வெற்றி பெற்றார். இரண்டாம் சுற்றிலும் வூ வெற்றி பெற்றார் என நடுவர் அறிவித்த நிலையில், இந்தியாவின் ரோஷிபினா தேவிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4