பிரான்ஸ் மெட்ரோவொன்றில் மூட்டைப் பூச்சி தொல்லையுள்ளதாக அறிவிப்பு

#France #Lanka4 #லங்கா4 #MetroTrain #பிரான்ஸ் #France Tamil News #Tamil News #இரயில்
பிரான்ஸ் மெட்ரோவொன்றில் மூட்டைப் பூச்சி தொல்லையுள்ளதாக அறிவிப்பு

எட்டாம் இலக்க மெற்றோ ஒன்றின் சாரதி ஒருவர் மூட்டைப்பூச்சி கடிக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நேற்று புதன்கிழமை குறித்த சாரதி, தமது கட்டுப்பாட்டு அறையில் மூட்டைப் பூச்சி இருப்பதைக் கண்டறிந்ததாகவும், மூட்டைப் பூச்சி கடிக்கு ஆளானதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

 இத்தகவலை தொடருந்து நிறுவனமான RATP உறுதி செய்துள்ளது. தொடருந்து சாரதிகளுக்கான தொழிற்சங்கம் இது குறித்து RATP நிறுவனத்திடம் விளக்கம் கோரியுள்ளது. 

மூட்டைப் பூச்சிகளுக்கான சுத்திகரிப்பு பணியை மேற்கொள்ளுமாறு தொடருந்து நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!