பொங்கலுக்கு வெளியாகும் சுந்தர் சி-யின் ‘அரண்மனை 4’

#India #Cinema #Actor #Actress #TamilCinema #release #2023 #Tamilnews #Movie
Mani
2 years ago
பொங்கலுக்கு வெளியாகும் சுந்தர் சி-யின் ‘அரண்மனை 4’

சுந்தர் சி இயக்கத்தில் அவ்னி சினிமாஸ் சார்பில் குஷ்பூ தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அரண்மனை 4. ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘அரண்மனை 4’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இதுக்குறித்த புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4