ஆசிய விளையாட்டு போட்டியில் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்தியா

#India #sports #2023 #Tamilnews #Sports News
Mani
2 years ago
ஆசிய விளையாட்டு போட்டியில் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் (தடை தாண்டும் ஓட்டம்) போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த அவினாஷ் சாபில் தங்கம் வென்றார். ஸ்டீபிள்சேஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை அவினாஷ் சாபில் பெற்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4