ஆசிய விளையாட்டு : டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றது

#India #sports #Sports News
Mani
2 years ago
ஆசிய விளையாட்டு : டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றது

ஆசிய விளையாட்டில் டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் சுதித்ரா முகர்ஜி, ஆமிகா இந்திய ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.

அரைஇறுதிப் போட்டியில் கொரிய இணை வெற்றி பெற்றதை அடுத்து இந்திய-ஜோடிக்கு வெண்களம் கிடைத்தது. டேபிள் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4