ஆசிய விளையாட்டுப்போட்டி: ஸ்டீபிள் சேஸ் போட்டியில் வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றது இந்தியா
#India
#Asia
#sports
#2023
#Player
#Breakingnews
#ImportantNews
#Sports News
#AsiaCup
Mani
2 years ago
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் இந்தியா வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றது. இந்தியாவைச் சேர்ந்த பாருல் சவுத்ரி வெள்ளியும் பிரீத்தி வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே