ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கம்

#India #Asia #sports #2023 #Tamilnews #Player #Sports News #AsiaCup
Mani
2 years ago
ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கம்

ஆசிய விளையாட்டு குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் வெண்கலம் வென்றார். 54 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் சீன வீராங்கனை சாங் யுவான் வெற்றி பெற்றதை அடுத்து பிரீத்திக்கு வெண்கலம் கிடைத்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4