சற்று முன்னர் காங்கேசன்துறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இனந்தெரியாத நபர் மரணம்
#SriLanka
#Death
#Police
#Accident
#Kangesanthurai
Prasu
2 years ago
சற்று முன்னர் கோண்டாவில் காங்கேசன்துறை வீதி உப்புமடச் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இனந்தெரியாத நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய குற்றவாளியான கார் சாரதியை சுன்னாக போலிஸார் காப்பாற்றியுள்ளனர்.
இச்சம்பவத்தால் கோண்டாவிலூர் மேற்கு இளைஞர்கள் பொலிஸாரோடு முரண்பட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே