பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு இடையில் துப்பாக்கிச்சூடு!

#SriLanka #Lanka4 #GunShoot #sri lanka tamil news
Thamilini
2 years ago
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு இடையில் துப்பாக்கிச்சூடு!

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் கமாண்டோ இராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். 

கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி தலங்கம பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மற்றுமோர் இராணுவ சிப்பாய் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4