வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணப்பரிவர்த்தனையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இதன்படி செப்டம்பர் 2023 இல், பணம் அனுப்புதல் US$ 482.4 மில்லியனாக இருந்த வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை , ஜனவரி முதல் செப்டம்பர் 2023 வரை அதன் ஒட்டுமொத்த மதிப்பு  4,345.1 மில்லியனாக டொலராக உயர்ந்துள்ளது. 

கடந்த ஆண்டு (2022)ஜனவரி - செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 68.8% அதிகரிப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4