ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது 100வது பதக்கத்தை வென்று வரலாற்று சாதனை

#India #China #sports #2023 #Player #Sports News #news #Medals
Mani
2 years ago
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது 100வது பதக்கத்தை வென்று வரலாற்று சாதனை

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று 15-வது நாளாக நடைபெற்று வருகின்றன.

பதக்கப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ள இந்தியா, ஆசிய விளையாட்டுப் போட்டியில் 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 100 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4