பிரான்ஸ் பிரதமர் கெயின் நகரில் சிறைச்சாலையொன்றை திறந்து வைத்துள்ளார்

#PrimeMinister #France #Prison #Lanka4 #லங்கா4 #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
பிரான்ஸ் பிரதமர் கெயின் நகரில் சிறைச்சாலையொன்றை திறந்து வைத்துள்ளார்

வடக்கு பிரான்சின் Caen நகரில் சிறைச்சாலை ஒன்றை பிரதமர் Elisabeth Borne நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

 பிரான்சில் உள்ள சிறைச்சாலைகளில் பலத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சிறைச்சாலைகளின் கொள்ளவை விட 120% வீதமாக கைதிகளின் எண்ணிக்கை உள்ளனர்.

 இதனால் பல புதிய சிறைச்சாலைகளை நிர்மானிக்கும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று வெள்ளிக்கிழமை காலை Caen நகரில் சிறைச்சாலை ஒன்றை பிரதமர் Elisabeth Borne மற்றும் நீதித்துறை அமைச்சர் Éric Dupond-Moretti ஆகியோர் திறந்து வைத்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!