கனடாவில் பலஸ்தீன, இஸ்ரேல் ஆதரவு போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன

#Canada #Protest #Lanka4 #லங்கா4 #Palestine #ISRO #Canada Tamil News #Tamil News
கனடாவில் பலஸ்தீன, இஸ்ரேல் ஆதரவு போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன

கனடாவின் பல்வேறு இடங்களில் பலஸ்தீன போராளிகளுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 டொரன்டோ, கல்கரி, வான்குவர், வினனிபெக், ஹாலிபெக்ஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த பேரணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு இடங்களில் இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 பாலஸ்தீனத்தை விடுதலை செய் என்ற கோஷத்துடன் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. டொரன்டோவில் அமைதியான முறையில் பல்லாயிரக்கணக்கான பங்கேற்பாளர்களின் பங்கேற்புடன் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

 இதேவிதமாக இஸ்ரேலிய படையினருக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலும் போராட்டங்கள் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு இடங்களிலும் இஸ்ரேலிய படையினரை ஆதரித்து போராட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டிருந்தன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!