BAN vs ENG உலகக்கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

#India #Cricket #Bangladesh #WorldCup #sports #2023 #match #England #Sports News
Mani
2 years ago
BAN vs ENG உலகக்கோப்பை கிரிக்கெட்; டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

2023 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் வங்கதேசம் - நியூசிலாந்து அணிகள் இடையே ஆன போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்று இருக்கிறது. இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளை வீழ்த்திய நிலையில் இந்தப் போட்டியில் பங்கேற்கிறது.

வங்கதேசம் இந்தப் போட்டியில் வெற்றியை பெற முயற்சிக்கும். அதனால் போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4