சர்வதேச ஒலிம்பிக் சங்கம் வழங்கியுள்ள அனுமதி!
#United_States
#sports
PriyaRam
1 year ago

தற்போதைய விளையாட்டு நிகழ்வுகளுக்கு மேலதிகமாக கிரிக்கெட் உள்ளிட்ட நான்கு விளையாட்டுகளையும் இணைத்துக்கொள்ள சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2028 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்காக இந்த மாற்றங்களைச் செய்ய சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தயாராகி வருகின்றது.



