மராட்டியத்தில் பயணிகள் ரயிலில் தீ விபத்து

#India #Accident #Train #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
11 months ago
மராட்டியத்தில் பயணிகள் ரயிலில் தீ விபத்து

மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டத்தில் பயணிகள் ரயிலின் 5 பெட்டிகளில் தீ விபத்து. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறி உயிர்தப்பினர்.

நியூ அஷ்தி - அகமது நகர் இடையே இயக்கப்பட்ட ரயிலில் தீ விபத்து விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை.